உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார்

உடுவில் கிராமத்துடன் சேர்க்கப்பட்டாலும் இணுவில் மேற்குடன் பின்னிப்பிணைந்து எல்லை பிரிக்க முடியாத நிலையில் அமைவுபெற்றுள்ளது. திருப்பணிகள் தொண்டுகள் யாவற்றையும் இணுவையூர் வாசிகளே சிறப்பாக செய்து வருகின்றனர். முகொற்சவ காலமாக ஆடிப்பூரணையினை தீர்த்த திருவிழாவாக கொண்டு 11 தினம் மகோற்சவம் இடம்பெற்று வருகின்றன. சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய தேரும், வாகனங்களும் அமைவு பெற்றுள்ளன.

நன்றி: தகவல் – மூ.சிவலிங்கம்
மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்