ஐயனார் கோயில் மாதகல்

கோயில் கிராமத்தின் வடமேற்கு மூலையில் வயற்கரையிலுள்ளது. பழமையான கோயில் சைவக் குருமார் பூசகர் சிவனுக்கு நால்வகைச் சக்தியுள் ஆள்சக்தி, திருமால் சிவனும், மாலும் கூடியே மேவிய இடம் சானக்கிராமம் எனப்படும். வயலுக்கு மேற்குக் கரையில் காவல் தெய்வமாக விளங்குகின்ற ஐயனாருக்கு விவசாயிகள் வயலில் இருந்து விளையும் நெல்லின் ஒரு பகுதியைக் கொடுப்பது வழக்கம். ஐயனாருக்குப் பொங்கல் பூசை செய்து மக்கள் விழாக் கொண்டாடுவர். விவசாயிகள் அறுவடைக் காலத்தில் பொங்கல் பூசை செய்து விழா எடுப்பது வழக்கம்.