பாசையுர் புனித அந்தோனியார்

1844 – 4 சுவக்கீம் கபிரியேல் அடிகள் தொடங்கி வழிபாட்டிற்கு ஏற்றதாக 1850 ல் நிறுவப்பட்டது. புதிய கட்டிடம் 1911 கட்டி முடிக்கப்பட்டது. டெலான் சுமியார் கூரையை கொழும்பு வாக்கர் அன்ட் கீறீக்ஸ் கம்பனியியினரைக் கொண்டே 6000 ரூபா செலவில் நிறுவினார். பின்னர் அருகே குருமனையையும், பள்ளிக்கூடத்தையும் கட்டுவித்தார். கடற்தொழிலாளர் நலமுற களம்காட்டி தொழிலையும் கற்பித்தார்.