கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்

கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம் ஆனது கோப்பாய் தெற்கில் பழைய வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது 150 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது. இக் கோயிலின் இரண்டாவது புனருத்தாரன கும்பாபிசேகம் 1955ம் ஆண்டு நடைபெற்றது. இக் கோயிலின் மூல மூர்த்தியாக வீரபத்திர பெருமான் எழுந்தருளியுள்ளார். இக் கோயிலின் மகோற்சவம் ஆனி உத்தரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது. இக் கோயிலுக்கென புதிய சித்திர தேர் ஒன்று 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

By -‘[googleplusauthor]’