சிவன் கோவில் – திருநெல்வேலி

மிகவும் தொன்மை வாய்ந்த இவ்வாலயமானது ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பக்கமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தை ஸ்ரீ நீலாயதாக்ஸி சமேத ஸ்ரீ காயாரோஹானேஸ்வாமி தேவஸ்தானம் எனவும் அழைப்பர். யாழ்.குடா நாட்டிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாகவும் அத்துடன் சிவன் அம்மன் ஆலயங்கள் அருகருகாக அமைந்திருப்பது வரலாற்று முக்கியத்துவமாகும்.