சுண்டுக்குளி பரியோவான் ஸ்நாநகன் தேவாலயம்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, பரியோவான் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளுக்கும் ஞான ஊற்றாக திகழ்வது இதுவாகும். இதன் கூரை சிலேற்றாலும் சுவர் கற்களாலும் கட்டிய இக் கோவில் 125 வது ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் இதன் வளர்ச்சி உச்ச நிலை அடைந்திருந்தது.

—-நன்றி—பிறந்த பதியிலும் சிறந்ததொன்றில்லை,     துரை ஆரோக்கியதாசன் பிரதி அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை

1 review on “சுண்டுக்குளி பரியோவான் ஸ்நாநகன் தேவாலயம்”