சுண்டுக்குளி புனித திரேசாள் ஆலயம்

இது புனித திருமுழுக்கு அருளப்பர் தாய்ப்பங்கில் இணைந்த ஆலயம் ஆகும். கால் நூற்றாண்டுக்குரியது. இதன் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மூல காரணமாக இருந்தவர் சுண்டுக்குளி பங்குத் தந்தை அருட் கலாநிதி இரா யோசன் ஆவார். புனித திருவடி சேர்ந்த நூற்றாண்டு தினத்தில் 03.10.1997 ல் ஆலய நுழைவாயில் அருகில் புனித திரேசாளின் நினைவு தூபியும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. றக்கா என்பது போர்த்துக்கேய சொல் இதன் கருத்து காவலர். தொன்மையில் இப்பகுதியில் யாழ்ப்பாண இராட்சிய கோட்டைக்கு காவல் புரிந்த வீரமரபினர் குடியேறிய பகுதியாக இது துலங்குகிறது.

—-நன்றி—பிறந்த பதியிலும் சிறந்ததொன்றில்லை,     துரை ஆரோக்கியதாசன் பிரதி அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை

1 review on “சுண்டுக்குளி புனித திரேசாள் ஆலயம்”