சுண்டுக்குளி மருதடிப்பிள்ளையார் கோவில்

இது சுண்டுக்குளிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள றக்கா வீதியில் உள்ளது. அதன் அருகில் பழமையான குளம் உள்ளது. வீதி ஓரத்தில் மருத மரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன. இதனால் மருதடிக்குளப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறது. இது ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட கோவில் ஆகும்.

—-நன்றி—பிறந்த பதியிலும் சிறந்ததொன்றில்லை,     துரை ஆரோக்கியதாசன் பிரதி அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை

Add your review

12345