நாவாந்துறை புனித நீக்கிலார்

கோவைக் குருக்கள் காலந்தொட்டு சில்லாலைக் கோவிலுக்கு சமகாலத்தில் உண்டாக்கப்பட்டது. இங்கிருந்த சிம்மாசனம் போர்த்துக்கேய கீழைத்தேய கலை மரபுகளை இணைத்துள்ளது. தனிச்சிறப்பானது. கடல் சுமந்து வந்த சொத்தாக இது கருதப்படுகின்றது. ஒவன் அடிகள் இதற்கு கூரை இட்டார். பின்னர் கறூப் அடிகள் அரை கிலோமீற்றர் தொலைவில் ஒரு பெரிய பரலோக மாதா கோவிலைக் கட்டினார்.

—–நன்றி அருட்தந்தை ஜெயசீலன்———-