பன்றித் தலைச்சி அம்மன்

அக்காலத்தில் மட்டுவிலில் அமைந்திருக்கின்ற கோயிலில் மாடு வெட்டக்கூடாது. ஆனால் அதனைச் செய்து விட்டார்கள். அன்றைய நிர்வாகம் அதற்குத் தண்டைனை வழங்க ஒன்று கூடியபோது அந்தப் பக்தனின் பக்தியினால் மாட்டின் தலை பன்றியாக மாறி இருந்தது. அதன் பின் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் என்று பெயர் பெற்றது. இதே மட்டுவில் மண்ணில் தான் தோன்றிய ஈசுவரனைக் கொண்ட கல்வத்தை சிவன்கோயில் என்ற புராதனக் கோவிலுமுண்டு

View Larger Map