பலானை கண்ணகை அம்மன் ஆலயம்

பலானை கண்ணகை அம்மன் ஆலயம்பலானை கண்ணகை அம்மன் ஆலயம் ஆனது சுமார் 1500 வருடங்கள் பழைமை வாய்ந்தது. கண்ணகை அம்மனுக்கு என அமையப் பெற்றதாக இவ்வாலயம் காணப்பட்டது. இவ் ஆலயத்தின் உட்பிரகாரத்தினுள் காணப்படுகின்ற கூழாவடி மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1926ம் ஆண்டு முதல் இவ்வாலயம் ஆலய பரிபாலன சபையினரின் செயற்பாட்டில் இயங்கி வருகிறது. வைகாசி மாத பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து தினங்களுக்கு வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பக்தர்கள் பொங்கல் செய்து வழிபட்டு வருவார்கள்.

By -‘[googleplusauthor]’