புதுமை மாதா ஆலயம் – குருநகர்

1622 போர்த்துக்கேயர் யாழ்ப்பாண கோட்டைக்குள் கட்டிய ஆலயம். ஒல்லாந்தர் காலத்தில் வண்ணார்பண்ணையில் வாழ்ந்த இவர் புதிய இடத்தில் 1910 ல் இக்கோவிலைக் கட்டினார். இப்பொழுது கட்டப்பட்ட புதிய கோவில் 1999ல் தொடங்கி 2008 ல் முடிவுறுகின்றது. கோட்டை புதுமை மாதா கோவில் திருச்சுரூபம் கோவாவில் பஞ்ஐpம், மண்டோவி ஆற்றருகில் சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய மணி யாழ். கோட்டையில் இருந்து 1990 ன் பின் களவாடப்பட்டுள்ளது.

—-நன்றி அருட்தந்தை ஜெயசீலன்—-