பேய்ச்சி அம்மன் கோயில்

இக் கோயில் கடலை அண்டி உள்ள ஒரு கோயிவாகும். இக்கோயிலைச் சூழ உள்ள மக்கள் அம்மனை வழிபட்டு, வருடா வருடம் மிருகப்பலி செய்வது வழக்கம். தற்போது அந்நிலை மாறி, அதற்குப் பதிலாக அலங்கார உற்சவம் நடைபெறுவதுடன் பொங்கல் விழாவும் நிறைவேற்றப்படுகிறது.