மடத்துப்பிட்டி பிள்ளையார் கோவில் நல்லூர்

1910 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் ஒரு காலப்பூசை நடைபெறும். ஆனிப் பௌர்ணமிக்குப் பொங்கல் விசேடமாக உண்டு. அம்மன், வைரவர், சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.