மறவன்புலோ கிழக்கு சின்ன முருகன்

மறவன்புலோ கிழக்கு சின்ன முருகன் மறவன்புலோ கிழக்கு சின்ன முருகன்
மறவன்புலோ கிழக்கின் மணற்காட்டு கந்தசுவாமி கோவிலும் சின்ன முருகன் கோவிலும் நரசிங்க வைரவர் ஆலயமும் பிரசித்திபெற்றவை.   கிராம அடியார்கள் இத்தெய்வங்களைத் தரிசித்து தமது இஸ்ட சித்திகளையும் செல்வங்களையும் பெற்று வந்தனர்.    யுத்தம் நடைபெற்ற காலங்களில் எதுவித உயிரிழப்புக்களுமின்றி கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் இத் தெய்வங்களே காப்பாற்றின.
இத் தெய்வங்களின் ஆலயங்களில் தற்போது நரசிங்க வைரவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு ஓரளவு முழுமை நிலைக்கு வந்துள்ளது.   மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.     எனினும் மறவன்புலோ கிழக்கு சின்ன முருகன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

மறவன்புலோ கிழக்கு சின்ன முருகன் மறவன்புலோ கிழக்கு சின்ன முருகன்

 By – Shutharsan.S

நன்றி – மறவன்புலோ இணையம்