ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் கொழும்புத்துறை

பழனியில் இருந்து கொண்டு வரப்பட்ட பழனி ஆண்டவர் விக்கிரகம் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். தேவியருடன் முத்துக்குமாரசாமி விக்கிரகமும் இங்கு உளது. தினமும் மூன்றுகாலப் பூசை இடம்பெறுகிறது. ஆனி உத்தரத்தன்று மணவாளக் கோல விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது கந்தபுராண படனம் இங்கு நடைபெறும்.