ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில்

இங்கு காசியில் உள்ளமை போன்று விநாயகர், சிவலிங்கம், அம்பாள், வேல், சூலம் ஆகிய மூர்த்திகள் ஒரே சபையில் உளர். நித்திய பூசை இங்கு நடைபெற்று வருகின்றது. வருடாவருடம் கார்த்திகை மாத ரேவதி நட்சத்திரத்தன்று மணவாளக் கோல விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆஸ்பத்திரி வீதியில் உள்ளது.