தூண்டாமணி விளக்கு

தூண்டாமணி விளக்குகாணக்கிடைக்காத அரிய விளக்குகளில் தூண்டாமணி விளக்கு ம் ஒன்று. நெய் ஏந்தம் பகுதியானது மூன்று பிரிவுகளாக பிரித்து உருவாக்கப்பட்டுள்ளது. கொள்ளளவு ஒரு லீற்றருக்கும் அதிகமாகும். தமிழர் பயன்படுத்திய தொன்மையான விளக்குகளில் இதுவும் ஒன்று. இதைவிட பல்வேறு விளக்குகள் காலத்திற்கு காலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவையாவன கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்குவிளக்கு, மாக்கல்விளக்கு, கல் விளக்கு, சுடுமண் விளக்கு, நாகவிளக்கு.

 

By – Shutharsan.S

நன்றி – தகவல் ஸ்ரீகாந்தலட்சுமி,http://jaffnaheritage.blogspot.com இணையம்

1 review on “தூண்டாமணி விளக்கு”

  1. sarujan சொல்கின்றார்:

    nice…